Tuesday, February 3, 2009

பினாங்குத் தீவு மக்கள் சக்தியின் தைப்பூச சமூக சேவைப் பந்தல்

படத்தைச் சுட்டி பதிவிறக்கம் செய்து பார்க்கவும். இச்சேவைக்கு தன்னார்வத் தொண்டூழியர்கள் தேவைப்படுகின்றனர்! மேலும் தகவல்களுக்கு : திரு.சுரேஷ் 019-4586587, திரு.கலை 012-5637614, சரஸ்வதி 012-7162884, திரு.மாறன் 012-5557522, திரு.செல்வம் 016-4827974

நன்றி : ஓலைச்சுவடி

1 comment:

  1. அன்பின் தீபன்,

    மக்கள் சக்தி சமூக சேவைப் பந்தல் தொடர்பான செய்தியை தங்களின் வலைத்தளத்தில் பதிந்தமைக்கு நன்றிகள்.

    நேரம் இருந்தால் இந்நிகழ்வில் தன்னார்வத் தொண்டூழியராக இணைந்து பணியாற்ற தங்களை அழைக்கிறேன்.

    ReplyDelete