Friday, January 9, 2009

சிக்குன்குன்யா நோய் விழிப்புணர்ச்சி








நன்றி : மலேசியா சுகாதார அமைச்சு,

3 comments:

  1. பொங்கல் வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  2. மலேசியத் தமிழ் வலைப்பதிவு அன்பரே,
    வணக்கம்! வாழ்க! தமிழ்நலம் சூழ்க!

    தங்களுக்குப் பொங்கல்,
    திருவள்ளுவராண்டு 2040
    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    தமிழிய விழுமியங்களோடு
    தமிழியல் வழியில் வாழ்ந்து
    வெற்றிகள் பெறுவோம்.

    தங்கள் வலைப்பதிவை என்னுடைய
    'திருமன்றில்' திரட்டியில்
    இணைத்துள்ளேன்.

    http://thirumandril.blogspot.com
    பார்க்கவும். நன்றி..!

    ReplyDelete
  3. இனிய அன்பரே வணக்கம்.

    மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு-2 பின்வரும் வகையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

    நாள்: 25-1-2009(ஞாயிறு)
    நேரம்: பிற்பகல் 2.00
    இடம்: தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா

    இந்தச் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

    இதன் மேல் விவரங்களை என் வலைப்பதிவில் காண்க.
    http://thirutamil.blogspot.com

    தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

    அன்புடன்,
    ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,
    திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்

    ReplyDelete